Page 12 of 22
பாரத்தவன் ஈவென இளிக்க அவளும் சிரித்து வைத்தாள். அதைக்கண்ட விக்கியோ நொந்துப் போனது
”அடேய் என்னடா ஆச்சி உனக்கு அகிலா நம்மகூடவே இருக்கா, அவளைப் போய் வெளிய தேடிக்கிட்டு இருக்க”
”சாரி விக்கி பழக்க தோஷத்தில புத்தி குழம்பிடுச்சி, நம்ம அகிலா நம்மகூட இருக்கறப்ப நமக்கு வேற என்ன வேணும், ஆமா இப்ப எங்க போறது விக்கி காலையில இருந்து என் வீட்ல இருந்தி
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்பா வேணாம்டா தேவையில்லாத வேலையிது அவளை பத்திரமா வீட்ல விட்டுடு அதான் உனக்கு நல்லது” என விக்கி கத்தோ கத்தென கத்தியது அவன் காதில் மட்டும் விழவேயில்லை. அதில் அதுவும் அமைதியாகிப் போனது.