Page 13 of 22
பாதை மாறி பைக் செல்வதைக்கண்டு பயந்துப்போன அகிலாவோ
”எங்க போறாருன்னு தெரியலையே, சே இவர் கூட வண்டியில வந்ததே தப்பு, அன்னிக்கு நான் முத்தம் கொடுத்தேன்னு இன்னிக்கு இவர் கொடுக்கறாரு, இப்படியா என்னை பழிவாங்கனும் நானே தெரியாமதானே அன்னிக்கு கொடுத்தேன் தெரிஞ்சா கொடுத்தேன். வேணும்னே இன்னிக்கு இவர் இப்படி நடந்துக்கறாரு. இனிமேல இவர் பக்கமே போக கூடாது” என நினைத்துக் க
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டு இருந்தபடியால் அவளது முகத்தைப் பார்த்தான். அவளது முகமோ சிடுசிடுவென இருக்கவே அதிர்ந்தான்
”என்னாச்சி இவளுக்கு நல்லாதானே போய்கிட்டு இருந்திச்சி திடீர்ன்னு ஏன் முறைக்கறா” என