Page 17 of 22
என்னைப்பத்தி கேவலமா நினைச்சிருப்பா, தெரிஞ்சே நான் அவளை பீச்சுக்கு கூட்டிட்டு வந்து அவளை தப்பான பார்வை பார்த்துட்டேன்னு நினைச்சிருப்பா, என்னை பொறுக்கின்னு நினைச்சிருப்பா, இனிமேல என்னை பார்க்கவே கூடாதுன்னு நினைச்சிருப்பாளே” என விக்ரம் புலம்ப அதற்கு விக்கியோ
”அழகா அவளை கூட்டிட்டு போய் வீட்ல விட்டிருந்தா கூட அடுத்த முறை அவளை பார்க்கறப்ப ஒரு ஸ்மைலாவது பண்ணியி
...
This story is now available on Chillzee KiMo.
...
் இப்படி நடந்துக்கறாரு, இன்னொரு முறை நீ அவரை பார்க்காத, இப்பவே அவர் உன்கிட்ட தப்பா நடந்துக்கறாரு, தப்பா பார்க்கறாரு, இனி போக போக அவர் என்னென்ன செய்வாரோ யார் கண்டா, அமைதியா இருக்கற வழியைப் பாரு.