Page 18 of 22
இன்னும் 2 மாசம்தான் இருக்கு, வந்த வேலையை முடிச்சிட்டு ஊர் போய் சேரு அகிலா, அதான் உனக்கு நல்லது விக்ரமால உனக்கு ஏதாவது ஆச்சின்னா உன் மானம் போகும், உன் வீட்டு மரியாதை கௌரவம் எல்லாம் போகும், அவரோட அப்பான்னு தெரியாம அவரை காப்பாத்தினதுக்கு நன்றி சொல்வாங்கன்னு பார்த்தா இப்படி ஒரு பொண்ணுகிட்ட அவள் அனுமதியில்லாம தப்பாவா நடந்துக்குவாரு சே சே” என ஏதேதோ புலம்பியவள் கண்ணாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அவளையும் பீச்சுக்கு கூட்டிட்டு போய் காத்தாட ஏதாவது பேசியிருக்கலாம்ல” என சொல்ல அவனோ தந்தையை எரித்துவிடும் படி பார்த்து வைத்தான்.
”ஏண்டா இப்ப முறைக்கற”