Page 33 of 46
”கூடாது” என்றான் கோபமாக அவளோ விக்கித்துப் பார்க்க
”இதனால உனக்கு பிரச்சனை வரும், இந்த ஊரைப்பத்தி உனக்கென்ன தெரியும், இந்த ஊருக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு தெரியுமா” என கோபத்தில் வெடித்தான் சுந்தரன்
“அந்நேரம் எனக்கு எது சரின்னு பட்டதோ அதை செய்தேன் சுந்தரா, பின் விளைவை நான் யோசிக்கலை”
”முதல்ல தாத்தாகிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ம்” என சிணுங்க அவனுக்கும் சிரிப்பே வந்தது
”நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்“
”எனக்குத் தெரியும்” என்றாள் சிணுங்கலுடன் கண்கள் திறவாமலே அவனோ