Page 36 of 46
”நானே செய்தது தாத்தா உங்களுக்குப் பிடிச்சிருக்கா” என கேட்க அவரும்
”நல்லாயிருக்கும்மா” என சொல்லி அவருக்காக தந்த பலகாரத்தையும் காபியும் காலி செய்துக் கொண்டிருக்க அதைக் கண்டு பூரித்துப் போனவள் சிரித்தபடியே சுந்தரனிடம் செல்ல அவனோ தாத்தாவின் முன் சுந்தரியை பார்க்க கூடாது என்று மீண்டும் தலையை குனிந்தபடி நின்றான். அவளும் அவனிடம் காபியையும் பலகாரத் தட
...
This story is now available on Chillzee KiMo.
...
ொல்ல அவருக்கு
”அது எனக்குத் தெரியும் வாத்தியாரே நாங்க இங்க சாப்பிடலைன்னா என்ன, நீங்களும் உங்க பொண்ணும் ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க விருந்து சாப்பிடுவீங்க” என அழைக்க அதற்கு