Page 18 of 28
”பாட்டி நீங்களாவது புரிஞ்சிக்குங்க, இளமதி சின்ன பொண்ணு அவள் படிக்கனும் பெரியாளாகனும் அதை செய்ய வேண்டியது நம்ம கடமை பாட்டி”
”தாராளமா உன் கடமையை நிறைவேத்து ஆனா, அதுல என்னை இழுக்காத, என்னோட பொறுப்பு முடிஞ்சிடுச்சி இப்ப நான் ஓய்வெடுக்கனும், இனிமேல இளமதியை நீதான் பார்த்துக்கனும், அவள் உன்னோட பொறுப்பு அவளுக்கு என்னவெல்லாம் செய்ய ஆசைப்படறியோ அதை செய், யாரும் உன
...
This story is now available on Chillzee KiMo.
...
டறேன்” என சொல்லி அவளை கையோடு அழைத்துக் கொண்டு அவளுக்காக ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த அறையை காட்ட அவளோ அந்த அறையை பார்த்துவிட்டு மகிழ்ந்ததோடு
”வேற ரூம் இல்லையா மாமா”