Page 22 of 28
”சரிங்க தாத்தா” என உற்சாகமாகச் சொல்லி அவள் கட்டிலில் அமர்ந்துக் கொண்டு அந்த அறையை சுற்றி முற்றி வேடிக்கைப் பார்க்க தாத்தாவும் அவளின் லக்கேஜ்களை கொண்டு வந்து வைத்துவிட்டார்.
நந்தாவோ தன்னை மீறி நடக்கும் செயல்களை பார்த்தாலும் தடுக்க முடியாமல் அமைதியாகிப் போனான். அவனின் மனதில் ஏதோ ஒரு மூலையில் இளமதி ஆட்கொண்டு இருக்கிறாள் அதனாலேயே சில சமயங்களில் நட
...
This story is now available on Chillzee KiMo.
...
்மேன் தாத்தாவும் ஆர அமர வெளியே வந்தவர் ரகுவைக் கண்டதும் அதிர்ந்து
”அட இவனை நாம மறந்தேப் போயிட்டோமே, இதை முதல்ல நந்தாகிட்ட சொல்லனும்” என அவசரமாக உள்ளே செல்ல முயல ரகு தடுத்தான்