Page 20 of 28
”நான் உன்னைப் பார்க்கறப்ப நீ கைகுழந்தை தெரியுமா, இப்பவும் குழந்தையா உன்னை நான் பார்க்கிறேன் நீ என்னடான்னா இப்படி என்கிட்ட நடந்துக்கற தப்பும்மா”
”ஆனா நான் இப்ப குழந்தையில்லையே மாமா என்னை இப்படியே ஏத்துக்குங்க”
”ஆஆஆ முடியாது முடியாது நீ வேற ரூம்ல தங்கு இல்லை நான் வேற ரூம்ல தங்கறேன்”
”எனக்கு என்னை விட உங்க மேல நிறைய நம்
...
This story is now available on Chillzee KiMo.
...
போல”
”என்னை பார்த்ததும் காதல் வந்துச்சா அது எப்படி” என கேட்க அவளோ அவனை நெருங்கி
”உங்களை பார்த்தா யாருக்குதான் காதல் வராது மாமா, அதுலயும் நான் யாரு உங்களோட