Page 19 of 28
”ஏன் இது உனக்கு பிடிக்கலையா”
”பிடிச்சிருக்கு மாமா ஆனாலும்“ என இழுக்க அவனோ சிரித்தபடியே
”சரி போ உனக்கு எந்த ரூம் பிடிக்குதோ அந்த ரூம்ல நீ தங்கு“ என சொல்ல அவளும் வேறு வேறு அறைகளை பார்க்கச் சென்றாள்.
அந்த பங்களாவில் இருந்த அனைத்து அறைகளையும் பார்த்தவளுக்கு நந்தாவின் அறை மிகவும் பிடித்திருந்தது, உடனே அவனை அழைத்து வந்து
...
This story is now available on Chillzee KiMo.
...
படி நீயும் நானும் தங்கறது“
”எனக்காக நீங்க உங்களுக்காக நான்னு நாம பிரிஞ்சி இத்தனை வருஷம் தனியா வாழ்ந்தது போதும் மாமா இனிமேல நாம ரெண்டு பேரும் ஒண்ணாயிருக்கலாம் மாமா”