Page 21 of 28
இளமதியாச்சே, கண்டிப்பா காதல் வந்துதான் ஆகனும், அப்படி வரலைன்னாதான் தப்பு” என சொல்லிக் கொண்டே அவனை கட்டியணைக்க முயல அவனோ சட்டென விலகி நின்று
”இது தப்பு” என்றான் ஈனக்குரலில்
”நான் தப்பான நினைப்பில உங்ககிட்ட வரலை மாமா சும்மாதான்”
”இந்த சும்மா கூட வேணாம் இளமதி, இதனால உன் வாழ்க்கை பாதிக்கும், படிப்பு கெடும் மனசு அலைபாயும்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லுங்க“
”இதுல தப்பு சொல்ல என்ன இருக்கு தம்பி, அவள் உனக்கானவள்தானே” என சொல்லிக் கொண்டே இளமதியிடம்
”உன்னோட லக்கேஜ்லாம் இந்த ரூம்க்கே நான் மாத்தி வைச்சிடறேன்”