Page 11 of 24
அதோடு அவள் கோபம் நீண்ட நாள் நிலைக்காது...சீக்கிரம் தன்னை அவள் புரிந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.
அன்றும் அப்படித்தான்...
அந்திசாயும் மாலை பொழுதில், தோட்டத்தில் இருந்தாள் அபிலயா...
அந்த வீட்டிற்கு வந்ததும், மிகவும் பிடித்த விசயங் ... தனால் தினமும் மாலை வேளையில் தவறாமல் அந்த தோட்டத்திற்கு வந்து விடுவாள். வேதவல்லியும் அவள் உடன் இணைந்து கொள்ள, இருவரும் கலகலவென்று சிரித்து பேசியபடி அந்த தோட்டத்தில் உலா வருவார்கள்.
This story is now available on Chillzee KiMo.
...