Page 7 of 9
காரணம் எதையாவது சொல்லனும்...”
“அவருடைய கேரக்டர் சரி இல்லைன்னு காரணம் சொல்ல முடியாதா??”
“அப்படி நடத்தை சரி இல்லை என்றாலும் அதற்கு ஏதாவது சாட்சி வேண்டும்..."
“இப்போ இந்த ஸ்மக்லிங்க் கேஸ் வச்சு அப்ளை செய்யலாமா???”
“அந்த கேஸ் இன்வெஸ்டிகேஷன் தான் போயிட்டு இருக்கு..
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தர் என்னிடம் தப்பா பேசினதை பற்றியும் நான் கம்ப்ளெயின்ட் செய்திருக்கனுமோன்னு தான யோசிச்சுட்டு இருந்தேன்..."
"வாட்?”
"ஏன் இப்படி ஒரு ஷாக்...???"