Page 14 of 62
சின்னப்பனை வைத்துக் கொண்டு தன்னால் எதையும் செய்ய இயலவில்லையே என நினைத்து கலங்கிப் போய் தன் அறைக்குச் சென்றாள்.
அஞ்சப்பனோ மெய்யப்பனிடம்
”யோவ் மெய்யப்பா என்னய்யா நீ மலருக்காக சின்னப்பனை விரட்டற, பாவம்யா அவன், உனக்குன்னு இருக்கறது ஒத்த புள்ளை ஒரே வாரிசு விடாதய்யா“
”போனா போகட்டும் விடு அவன் என்னிக்குமே எனக்கு துணையா நின்
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து நடத்து ஆமா, இப்ப நான் என்ன செய்றது, ஊருக்குள்ள வதந்தி பரப்பலாம்னா சின்னப்பன் விடமாட்டான் போலயே“
”விடுய்யா நீயா ஏன் நுழையற, யாராவது பார்த்து தகவல் சொல்லிடுவாங்க நாம பேசாம