(Reading time: 74 - 148 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”பத்தா எந்த வேலையும் தராம சும்மா வைச்சிருக்கான்னா ஏதோ பெரிசா செய்யப் போறான்னு நினைக்கிறேன்”

  

”ஆமாம் தாத்தா, அந்த பத்து பேரும் திருநெல்வேலியை சேர்ந்தவங்களாம், அவங்களைப் பார்த்த கணக்குபிள்ளைக்கு மனசே சரியில்லையாம்“

  

”ஏன்”

  

”அவங்க பார்க்க சாதாரணமானவங்களா இல்லையாம் தாத்தா, அடியாட்கள் போல இருக்காங்களாம், அவங்க பேச்சு பார்வை

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

”அப்ப வேட்டைக்கு வந்திருக்காங்கன்னு சொல்றீங்களா பாட்டி“

  

”ஆமாம்”

  

”யாரை வேட்டையாடப் போறாங்க“

  

”வேற யாரு உன் நண்பனைத்தான்”

  

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.