Page 39 of 62
”சே மலருக்காக இன்னும் எத்தனை பேரைத்தான் எங்கப்பா கொல்வாரோ”
”நாங்க இருக்கறப்ப சுந்தரனுக்கு எதுவும் ஆகாது சின்னப்பா பயப்படாத” என பெரியவர் சொல்ல அதற்கு சின்னப்பனோ
”எதுக்கும் சுந்தரன்கிட்ட இதைப்பத்தி சொல்லி அவனை ஜாக்கிரதையா இருக்க வைக்கனும் தாத்தா” என சொல்ல தாத்தாவும்
”தாராளமா சொல்லிக்க ஆனா சுந்தரன் எங்க போனான்னு தெரியலை
...
This story is now available on Chillzee KiMo.
...
ாழை தோப்புல பார்த்தே சொல்லிடறேன் நான் கிளம்பறேன்” என அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு திரும்பி வாசலைப் பார்க்க அங்கு வாசலில் கோபத்துடன் உக்கிரமாக தோளில் வாழை தாரை வைத்துக் கொண்டு நின்றிருந்தான்