Page 16 of 22
”சரி சரி அப்படியே ஆமா இளமதிக்கும் உனக்கும் கல்யாணமா”
”அப்படித்தான் பாட்டி ஆசைப்படறாங்க ஆனா எனக்கு இதுல விருப்பமேயில்லை” என சொல்ல ரகுவின் முகம் அதுவரை அதிர்ச்சியில் இருந்து மீண்டும் பிரகாசமானது. முகம் மலர்ந்து புன்னகை ததும்பினான்
”இளமதி சின்ன பொண்ணு, அவளை போய் நான் எப்படி கல்யாணம் செய்துக்கறது, முடியாதுன்னு சொன்னா பாட்டி விடமாட்டேங்கறா
...
This story is now available on Chillzee KiMo.
...
ி வளர்த்திருக்காங்க நானும் அதை தப்புன்னு சொல்லிட்டேன் ஆனா அதை அவள் கேட்கற மாதிரியே இல்லை சின்ன பொண்ணுதானே பேசி புரிய வைக்கிறேன்”
”சீக்கிரமா புரியவைடா அதான் நல்லது”