Page 3 of 10
“ எல்லாருக்கும் நூடுல்ஸ் சொல்லிடவா? என்றான் சங்கர்.
“ சார் . . வைரைட்டியா நூடுல்ஸ் இருக்கு . . உங்களுக்கு எது வேணும்? . . . எக் நூடுல்ஸ், சீஸ் நூடுல்ஸ், ஓட்ஸ் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ், பிரைட் நூடுல்ஸ், வெஜிடேபிள் நூடுல்ஸ் இன்னும்” என அவன் மூச்சுவிடாமல் நுனிநாக்கு ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டே போனான்.
“டேய் அதான் மெனு கார
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி?“ என பிரணவ் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டான்.
சங்கரும் ஆதியும் அனைவருக்கும் விதவிதமான நூடுல்ஸ் ஆர்டர் செய்தனர். பிரணவின் வார்த்தைகளை லட்சியம் செய்யவே இல்லை.