Page 4 of 10
பொன்னி சைனாகாரன் நூடுல்ஸை வினோதமாக பார்த்தாள். அவள் முகத்தில் கலவையான உணர்வுகள். அதிர்ச்சி சிறிது சிறிதாக தலைத் துாக்கியது. வெறித்துப் பார்த்தபடி இருந்தாள்.
“பொன்னி நாம வேற டேபிளுக்கு போயிடலாம்” என பிரணவ் அவளிடம் கூற
பொன்னி வைத்த கண் எடுக்காமல் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் மனதில் இருப்பது என்னவென்று பிரணவால் யூகிக்க இயலவில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
இரண்டு இரண்டு படிகளாக தாவி இறங்கினாள். உணவகத்தைவிட்டு வெளியே வந்த பொன்னி ரோட்டை கடந்து எதிர்திசைக்குச் சென்றாள்.
“பொன்னி . . . பொன்னி நில்லு” என பின்னோடு ஓடிவந்தான் பிரணவ்.