Page 8 of 10
எல்லாரும் சாப்பிட்டு முடித்தவுடன் “உனக்கு வாஷ்ரூம் போகனுமா இங்க இருக்கு” என லேடீஸ் வாஷ் ரூமை காண்பித்தான். மேலும் அவள் சங்கடப்படக் கூடாது என்பதற்காக “நான் கீழ கார் பார்க்கிங்ல வெயிட் பண்றேன்” எனச் சொல்லி சென்றுவிட்டான்.
அவன் அக்கறை அவளை வெகுவாக கரைத்தது. எத்தனை ஆண்கள் பெண்களின் பிரச்சனையை உணர்வார்கள்? என மனதில் தோன்றியது.
முன்பு பொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
். அது வேறு யாரும் அல்ல பவித்ரா.
பொன்னி “பவி நீ இங்க?” என அதிர்ந்து விழி அகல கேட்டாள்.
பவித்ரா கண்களில் நீர்தளும்பி நின்றது. பேச சக்தியற்று நின்றிருந்தாள்.