Page 4 of 7
இருவருமாக சுகந்தியின் அம்மா இருந்த அறையுள் செல்லவும், அங்கே அமர்ந்திருந்த நர்ஸ் எழுந்து நின்றாள். பின் சுகந்தியிடம்,
“உங்க அம்மா நேத்து முழுக்க உங்களை தேடிட்டு இருந்தாங்க மேடம். அது தான் உங்களுக்கு போன செய்தேன்” என்றாள்.
“தேங்க்ஸ் மங்கை... கொஞ்சம் நேரம் ப்ரேக் எடுத்துக்கோங்க, நானும் சாந்தியும் அம்மா பக்கத்தில் இருக்கோம்...” என்று சுகந்
...
This story is now available on Chillzee KiMo.
...
்லவாவது செய்வ, இந்த தடவை எதுவுமே சொல்லவில்லையேடா?”
“கொஞ்சம் அவசர வேலை இருந்தது அம்மா... இவங்க பெயர் சாந்தி, என் ஃபிரெண்ட்...” என்று சாந்தியை அறிமுகம் செய்து வைத்தாள் சுகந்தி.