(Reading time: 9 - 17 minutes)
Puyalukku Pin
Puyalukku Pin

தன் தவறான முடிவால் ஏற்பட்ட வினையை நினைத்து, அந்த பார்வையை சந்திக்க முடியாமல் தலை தாழ்ந்து இருந்தாள் சுகந்தி.

  

“இந்த முடிவை இப்போதாவது எடுத்தீயே சுகந்தி, சந்தோஷம்!”

  

மெலிந்த குரலில் ஆனால் தெளிவாக அவர் சொல்லவும் சுகந்தி, சாந்தி இருவருமே அதிர்ந்தனர்.

  

“அம்மா!??”

  

“ஆமாம் சுகந்தி எனக்கு அவனைப் பற்றி கொஞ்சம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்குமோங்குற கவலையில தான் அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது கூட... என்னை தனியா விட்டுட்டு அவர் போய் சேர்ந்துட்டார்...”

  

தொடர்ந்து பேசியதால் அவருக்கு மூச்சு வாங்கியது.

  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.