Page 7 of 20
“தெரியலையே எனக்கு பயமா இருக்கு”
”சரி கொடு நான் பேசறேன்”
”வேணாம்”
“இதப்பாரு கொடு, உன் நல்லதுக்குதான் சொல்றேன், உன் லட்சியம் வேற அவன் எண்ணங்கள் வேற, திரும்பவும் அவன்ட்ட மாட்டிக்காத கொடு” என சொல்லி போனை வாங்கி அவள் எடுத்துப் பேசினாள்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டு இருக்கீங்க” என பதட்டமாகச் சொல்ல
”விதவிதமா பேசி அவளை வேணா நீ ஏமாத்தலாம் என்னையில்லை”