Page 4 of 20
சொல்லி அவன் எழுதித்தந்த கடிதத்தை ஒரு அட்டையில் ஓட்டியிருந்தாள். அவளிடம் அதை தர அவளும் பிரித்துப் படித்தாள்
படித்து முடித்த உடன்
”ஓ அப்படியா அப்ப உங்களுக்குள்ள எந்த ரிலேசன்ஷிப்பும் இல்லை”
”இல்லை”
”அப்புறம் ஏன் அவன் கொடுத்த புடவைய ... ரு லவ் ஸ்டோரி ப்ரேக் அப் ஆயிருக்கு, அடுத்து ஆபிஸ்ல ஒரு பொண்ணு வேற அவனை ட்ரை பண்ணி கல்யாணம் வரைக்கும் பேச்சு ஓடியிருக்கு, இதுக்கு நடுவில உன்னையும் வைச்சி இத்தனை நாள் ஓட்டியிருக்கான் அவன்
This story is now available on Chillzee KiMo.
...