Page 10 of 20
”தெரியலைங்க”
”என்ன ஏமாத்தறியா, நேத்து நடந்ததுக்கு பிரமைன்னு காரணம் சொன்ன இன்னிக்கு நடந்ததுக்கு என்ன விளக்கம் சொல்ற, இன்னிக்கு நீ தெளிவாதானே இருந்த”
”ஆமாம் தெளிவாதான் இருந்தேன் ஆனா எப்படி நான் அப்படி நடந்துக்கிட்டேன்னு எனக்கே புரியலைங்க” என வெகுளியாக பேசினான் விக்ரமன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ா சொன்னதும் நீ இப்ப சொன்னதையும் வைச்சிப் பார்த்தா அகிலாவை நீ நல்லா ஏமாத்தியிருக்கன்னு தெரியுது.”
”இல்லைங்க நான் வந்து” என பேச வர தடுத்தாள் தோழி