Page 10 of 23
“என் மனதில் நினைப்பதை கூட அப்படியே கண்டு கொள்கிறாளே இந்த பெண்..! இவளை மனைவியாக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்...” என்று மீண்டுமாய் தன்னுள்ளே புகழ்ந்து கொண்டவன்
“அது வந்து....லயா...” என்று இழுக்க,
“சரி இருங்க..நானே சொல்கிறேன்...உங்களுக்கு சிரமம் வேண்டாம்...” என்றவள் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவனைப் போலவே கொஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“இதைச்சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம் ப்ரியன்...நான் உங்கள் சரிபாதி...உங்கள் மனதை தாராளமாக என்னிடம் சொல்லலாம்...பை தி வே, இதற்கு எனக்கு சம்மதம் தான் ப்ரியன்.