Page 32 of 52
என் பேரன் நல்லதுக்காக நீ ஒரு விசயம் பேசறன்னா நான் எப்படி அதை தப்பா நினைப்பேன் சொல்லு”
“ஆனாலும் அதிகமா பேசிட்டேனே தாத்தா நான் அப்படி பேசியிருக்க கூடாது, அவரைக் கொலைகாரன்னு சொல்லியிருக்க கூடாது ஆனாலும் புதுசா இந்த ஊருக்கு வர்றவங்களுக்கு கந்தனோட கதை தெரிஞ்சா யாரா இருந்தாலும் சுந்தரனை கொலைகாரன்னுதானே சொல்வாங்க தாத்தா, அந்த பேர் சுந்தரனுக்கு தேவையா தாத்தா வான
...
This story is now available on Chillzee KiMo.
...
ளோ உடனே இன்னொரு பழத்துடன் சுந்தரன் முன் வந்து நிற்க அவனோ கைகட்டி கெத்தாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான்
”இந்தாங்க சுந்தரா பழம் சாப்பிடுங்க” என்றாள் அவனோ முறுக்கிக் கொண்டான்