Page 33 of 52
”என்ன பழம் வேணாமா”
”ம் எனக்கு பழம்லாம் வேணாம், நான் அதுக்காக இங்க வரலை” என சொல்ல அவளோ புரிந்துக் கொண்டு
”ஓஹோ அப்படியா சரி வேணாம்னா போங்க எனக்கென்ன” என சொல்லி அவன் முன்பே அவள் தோலை உரித்து பழத்தை சாப்பிட்டு அவனை வெறுப்பேற்ற அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது
”தாத்தா வாங்க போலாம்” என கத்தினான் அதில் தாத்தாவோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்து அவனோ
”பரவாயில்லையே என் வீட்ல செவ்வாழை தார் இருக்கே, நான் வீட்டுக்குப் போய் சாப்பிடுவேனே” என குழந்தை போல பாட்டு போல சொல்லி வைக்க அவளோ அவனைப் போலவே இழுத்து பேசி வைத்தாள்