Page 9 of 9
“அவ்வளவு தான்னா அத்தோடு நிறுத்திக்கோ அது தான் நல்லது!” என்றாள் வித்யா.
சாந்தி திகைத்துப் போய் வித்யாவைப் பார்த்தாள்.
“அந்த அரவிந்த் அவ்வளவு நல்லவன் இல்லை சாந்தி... இன்ஃபாக்ட் அவன் என்னோட கிளாஸ் மேட் தான்... என்னோடு யூ.எஸ்ல படிச்சான்... அவனுக்கு எத்தனை கேர்ள் ஃபிரெண்டுன்னு எண்ணி தீராது... அவனை கெட்டவன்னு சொல்ல முடியாது ஆனால்
...
This story is now available on Chillzee KiMo.
...
n: center;">தொடரும்...