Page 12 of 24
”சரிங்க மேடம் அப்படியே செய்றேன் மேடம், நன்றி மேடம் நாளைக்கு பார்க்கலாம் மேடம்” என பவ்யமாக சொல்லிவிட்டு சென்றுவிட நந்தா அசந்தே விட்டான்
ஒரே நாளில் இளமதி எந்தளவு பெரியாளாகிவிட்டாளே என நினைத்து அவளை மெச்சிக் கொண்டான்
”சூப்பர் இளமதி நல்லாவே நிர்வாகம் செய்ற பரவாயில்லை”
”நிசமா மாமா உங்களுக்காகவே நான் நிறைய விசயம
...
This story is now available on Chillzee KiMo.
...
ை செய்த ஊழியர்கள் அனைவரும் சற்று அச்சத்துடனே பேசிக் கொண்டார்கள்
”முதலாளியம்மா எவ்ளோ கேள்விகள் கேட்கறாங்க பாரேன்”
”ஆமாம்பா அவங்க யாரையுமே நம்பலை”