Page 7 of 9
“ப்ச்...”
“ப்ளீஸ்...” என்றபடி கணவனின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டாள் ஆனந்தி.
“அப்பாடியோ! நம்ம கல்யாணத்திற்கு முன், எங்கேஜ்மென்ட் முடிந்த பிறகு கொடுத்த முத்தத்திற்கு பிறகு எட்டு வருஷம் கழிச்சு இப்போ தான் நீயாவே எனக்கு முத்தம் கொடுத்திருக்க!”
“க்கும்... இதையே தான் போன வாரமும் சொன்னீங்க... நீங்க ரொம்ப மோசம்...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக் கொள்ள நினைத்து அருகே இருந்த மேஜையை பார்த்தாள். அங்கே அவளின் கணவனின் செல் போனும் இருந்தது...
போனும் எடுக்காமல், அவளிடம் சொல்லவும் செய்யாமல், இந்த நேரத்தில் எங்கே சென்றான்?