Page 10 of 26
”தெரியும் ரெண்டு ப்ராஜெக்ட்டுமே ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும் ஆனாலும் சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கு, நீ அந்த ப்ராஜெக்ட் செய்றதால அதுக்கு ரிலேட்டடா இருக்கற இந்த ப்ராஜெக்டையும் நீதான் முடிக்கனும் வேற வழியில்லை விக்ரம்”
”ஓ அப்படியா ஓகே கொடுங்க நான் செய்றேன்“
”அது அவ்ளோ சுலபமில்லை”
”பரவாயில்லை மேம் நான் முடிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
தை பார்த்தியா எப்படியிருக்க தெரியுமா”
”மேம் ப்ளீஸ் என்னை பத்தி பேச வேணாமே”
”ஓகே ரிலாக்ஸ், இப்ப பிரச்சனையே வேற, இந்த 2 ப்ராஜெக்ட் முடிக்கறது உன்னால முடியும்