Page 11 of 26
ஆனாலும் நான் ரிஸ்க் எடுக்கற மாதிரியில்லை, உனக்கு புது டீம் தரப்போறேன் அவங்களையும் கூட வைச்சிக்கிட்டு இந்த 2 ப்ராஜெக்ட்களையும் செய்து முடி”
”எனக்கு டீம்லாம் வேணாம் மேம், நானே வேலையை கச்சிதமா செய்து முடிப்பேன் என்னை நம்புங்க”
”இங்க பாரு விக்ரம், நான் உன்னோட ஹெச் ஆர் நான் என்ன சொல்றேனோ அதை நீ செய்யனும், நான் ஒரு முடிவு எடுத்துட்டேன் 2 ப்ர
...
This story is now available on Chillzee KiMo.
...
கைகள் கொடுத்துட்டேன், இனிமேலயும் உனக்கு நான் உதவறதா இல்லை, நீ ஹெச் ஆர் ஆகனும்னு நான் ஆசைப்படறேன் அதுக்காக இந்த 2 ப்ராஜெக்டையும் நீதான் முடிக்கனும்“
”நான் முடியாதுன்னு சொன்னா”