Page 9 of 26
”மே ஐ கம் இன் மேம்” என சொல்ல உள்ளிருந்த ஹெச் ஆரோ
”கம் இன்” என சொல்ல உடனே விக்ரமனும் உள்ளே சென்றான்.
அங்கு ஹெச் ஆர் இருக்க அவளுக்கு முன்னால் ஒரு பெண் அமர்ந்திருக்க அவளை யாரென கூட பாராமல் அவளுக்கு பின்னால் நின்றபடி
”சொல்லுங்க மேம் என்னை வர சொன்னீங்களாமே” என கேட்டான் விக்ரமன்
”ஆமாம் நான்தான
...
This story is now available on Chillzee KiMo.
...
்ட்டுக்கு ரிலேட்டடா இருக்கற இன்னொரு ப்ராஜெக்ட்டும் இப்ப வந்திருக்கு அதையும் 2 மாசத்தில முடிக்கனும்”
”2 மாசத்தில 2 ப்ராஜெக்ட் முடிக்கனுமா மேம் இதுக்கு வாய்ப்பில்லை“