(Reading time: 71 - 141 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

”என்ன ஏதாவது பிரச்சனையா”

  

”ஆமாம் எனக்கு பொண்ணு தேடிக்கிட்டு போறாராம்”

  

”பொண்ணா எதுக்கு”

  

“கல்யாணத்துக்கு பெரிய தலைகட்டுங்க வீட்டுக்குப் போய் பொண்ணை பார்த்து பேசிட்டுவந்து தகவல் சொன்னாரு, நான் முடியாதுன்னு சண்டைப்போட்டேன்”

  

”அப்புறம் என்னாச்சி”

  

”அப்புறம் ஒரு பொண்ணைப் பத்தி சொன்னாரு, ந

...
This story is now available on Chillzee KiMo.
...

வள்ளி யாரோ செய்த சூழ்ச்சி இது கவலைப்படாத” என சொல்ல அவளோ

  

”எப்படி அண்ணா கவலைப்படாம இருக்கறது, அடுத்த முகூர்த்தத்தில அவருக்கு கல்யாணமாமே” என சொல்லி அழ சுந்தரனோ அவளைத் தேற்றினான்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.