Page 15 of 23
”என்ன விளையாட்டு இது, கார்ல எப்படி? வேணும்னா ஓட்டலுக்கு போனதும் ட்ரஸ் மாத்திக்கிறேனே“
”முடியாது இப்பவே மாத்துங்க” என பிடிவாதமாக சொல்லி அவனுக்கு உடையை தர அவனோ பலமாக யோசித்தபடியே அவளை பாவமாக பார்த்தான்
”இளமதி ப்ளீஸ்மா புரிஞ்சிக்க, இந்த ஒரு முறை என்னை மன்னிச்சி விட்டுடு அடுத்த முறை நான் கரெக்டா நடந்துக்கிறேன்”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
அதிகமாயிட்டே இருக்கு” என நினைத்துக் கொண்டிருக்க வண்டி ஒரு இடமாக நின்றது. நந்தாவும் இளமதியும் சுற்றி முற்றி பார்த்தார்கள் மதிய வேளை என்பதால் ஆள் நடமாட்டமே இல்லை. அதைக்கண்டு இளமதியும்