(Reading time: 5 - 10 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

என்ன ஒரு ‘ஜென்டில் மேன்’ அவளின் கணவன்...!!! மனைவியை காதலிக்கக் மட்டுமல்ல, மதிக்கவும் தெரிந்தவன்...

  

மனமெல்லாம் காதலில் கசிந்துருக,

  

“அடடா, என் மனோஜ் தலையில மிளகாய் அரைச்சு மனசை மாத்துறது இவ்வளவு ஈசின்னு தெரியாம போச்சே... ஹா ஹா...” என்று கேலியோட ஆரம்பித்தவள்,

  

“இதெல்லாம் கேட்கும் போது நான் எவ்வளவு லக்கின்னு புரியுது மனோஜ்... ஞாபகம் வச்சுக்கோங்க... நாம திரும்ப மீட் செய்யும் போது இதுக்கெல்லாம் இன்ட்ரஸ்ட் ஓட ஆக்ஷனாவே என் பதிலை சொல்றேன்...” என்று காதலுடன் முடித்தாள்.

  

“அப்படியே எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிச்ச பர்ஃபியும் கிடைச்சா டபுல் ஸ்வீட்டா இருக்கும்...” என்று சொல்லி அவளை வெட்கப் பட வைத்தான் அவளின் கணவன்...

    

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.