(Reading time: 80 - 159 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

பூசாரிக்கு வலிப்பா இல்லை பக்கவாதமா எதுவோ வந்துள்ளது என்பதை உணர்ந்தவன் உடனே அவருக்கு உதவி செய்தான். வலிப்பாக இருந்தால் இரும்பு பொருளை தந்து குணப்படுத்தலாம் என நினைத்து தன்னிடம் இருந்த சாவியை பூசாரியின் கையில் தந்து விட பூசாரியும் சிறிது நேரத்தில் இயல்புக்கு வந்தார். மெல்ல தன்னை சரியாக்கி எழுந்து நின்றார்.

  

பாட்டியோ அவரிடம்

  

”பூசாரி என்னய்

...
This story is now available on Chillzee KiMo.
...

்கி வந்திருக்கறது இனிமேல் சுந்தரனிடம் இருந்து மோகினியை பிரிக்க கூடாது என முடிவே எடுத்துவிட்டார். அந்த முடிவு எடுத்தபின் அவரின் மனது லேசானது, முகமும் தெளிவானது. சிரித்த முகத்துடன் சுந்தரனை காணச்

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.