Page 34 of 70
இனிமேலயாவது என்கிட்ட பார்த்து நடந்துக்க சரியா” என்றான் அதிகாரமாக அவளோ
”ஓஹோ என்னை அதிகாரம் செய்ற அளவுக்கு வந்தாச்சா”
”ஆமாம்” என அவளை இன்னும் அணைத்துக் கொள்ள அவளோ அவனின் கைகட்டில் மாட்டிக்கொண்டு மீன் போல துள்ளினாள்
”அப்பா வருவாரு விடுங்க” என சொன்னதும் அவளை விட்டு விலகி நின்றான்.
”தண்ணி வேணும்” என்றான
...
This story is now available on Chillzee KiMo.
...
ே உங்களுக்கு நான் பரிசா தந்துடுவேன் ஆனா, தாத்தா ஒத்துக்கமாட்டாருன்னு அதான் பார்க்கிறேன் மாமா“ என பவ்யமாக பேசி வைத்தான். அதைக்கேட்டு சுகுமாறன் தன்னையே பெருமையாக எண்ணிக் கொண்டு அவனிடம்