Page 28 of 70
அறைவாள் என எதிர்பார்த்த சுந்தரனுக்கு இன்பஅதிர்ச்சியே அடிக்காமல் சுந்தரி அவனின் கன்னத்தை தன் கையால் வருடிவிட்டாள் இதமாக. அதில் அவனோ சிலையாக நிற்க அவளோ சிரித்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.
அவள் சென்றதும் தன் கன்னத்தை தன் கையால் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரன். அடி விழும் சத்தம் எழாமல் போகவே அனைவரும் சுந்தரனை பார்க்க அவனோ இன்பவெள்ளத்தில் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
சுந்தரா” என அவனது கையை ஆதரவாக பிடித்துக் கொண்டார் தாத்தா
அவனிடம் அமைதி தாண்டமாடியது, அவன் அங்கு இல்லை எங்கோ இருந்தான் அதுகூட அறியாமல் தாத்தாவோ உருக்கமாகப் பேசினார்