Page 32 of 70
“மாமா தண்ணி தாகம்” என்றான் பாவமாக
”இருப்பா கொண்டு வரேன்“
”வேணாம் மாமா நீங்க பாடம் எடுங்க, நான் தண்ணியை குடிச்சிட்டு கிளம்பறேன் வேலை அதிகமா இருக்கு” என சொல்லிவிட்டு அவனாக வீட்டிற்குள் சென்றான்.
உள்ளே சுந்தரியோ ரேடியோவில் பாடல் கேட்டுக் கொண்டிருந்தாள். அந்தப் பாட்டில் முழுமையாக லயித்திருக்க அங்கு வந்தான் சுந
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பில் நெளிந்தபடியே சிணுங்கலுடன் சொல்ல அதில் அவனோ
”இதோ தெரிஞ்சிக்க” என்றவன் சற்றும் யோசிக்காமல் அவளின் கன்னத்தில் பச்சக் பச்சக் என முத்தம் தர அவளோ பொய்யாக அலறினாள்