Page 46 of 70
”என்னாச்சி யார் நீங்க” என கேட்க அவரோ
”நான் யாரா நான் சுந்தரனோட தாய்மாமன்” என சொல்ல வாத்தியாரும் புன்னகையுடன் கைகூப்பி
”வணக்கம்ங்க“ என்றார்
”அது இருக்கட்டும் எங்க உங்க பொண்ணு வரச் சொல்லுங்க”
”எதுக்குங்க”
“உங்க பொண்ணு செய்த தப்பு பெரிய தப்பு”
”அப்படி எ
...
This story is now available on Chillzee KiMo.
...
்சப்பனின் சத்தம் சுந்தரிக்கும் கேட்டது அவளே வெளிய வந்து நின்றாள். அஞ்சப்பனோ அவளைக்கண்டு கொதித்தார்
”ஓ நீதானா அது ஏன்மா உனக்கென்ன அவ்ளோ துணிச்சல், யார் மேல கை வைச்சிருக்கேன்னு