Page 50 of 70
”முடியாது சுந்தரா இன்னிக்கே இந்த வாத்தியார் குடும்பத்தை நான் விரட்டத்தான் போறேன்“
“ஓ அப்படியா சரி விரட்டுங்க மாமா ஆனா, அவங்களோட நானும் இந்த ஊரைவிட்டு போயிடுவேன் பரவாயில்லையா” என சுந்தரன் சொல்ல அஞ்சப்பன் அதிர்ந்து தனது கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு
”என்ன சுந்தரா சொல்ற”
”மாமா முதல்ல நடந்தது என்னன்னு தெரிஞ்சிக்குங்க”<
...
This story is now available on Chillzee KiMo.
...
வங்களா காட்ட முயற்சிக்கறாங்க மாமா புரிஞ்சிக்குங்க” என சொல்லும் போதே தாத்தாவின் கார் அங்கு வந்தது.
யாரோ அவசரமாக ஓடி தகவல் சொல்லி அழைத்து வந்திருந்தார்கள். அதனால் தாத்தா வரவும்