Page 51 of 70
சுந்தரனுக்கு நிம்மதியானது. சட்டென தாத்தாவிடம் சென்று
”தாத்தா விசயம் பெரிசாயிடுச்சி, என் மாமனை தூண்டிவிட்டிருக்காங்க இதுல தப்பு யாரோடதும் இல்லை தாத்தா” என்றான் அவரோ நடக்கும் பிரச்சனையை பாராமல் அவன் கையில் இருந்த மல்லிப்பூவைக் கண்டு
”சுந்தரா”
”தாத்தா”
”இது வேணுமா” என அவர் பூவைக்காட்டிச் சொல்ல அவனோ ஈஎ
...
This story is now available on Chillzee KiMo.
...
“அட கொடு” என அந்தப் பூவை வாங்கி காரின் பின்சிட்டில் வைக்க சுந்தரனின் முகமே இருண்டுவிட்டது.
”முதல்ல பஞ்சாயத்தைப் பார்க்கலாம் வா” என அவனை அழைத்துக் கொண்டு அஞ்சப்பனிடம்