Page 59 of 70
”நல்லதுப்பா யப்பா வைத்தியரே” என அழைக்க வைத்தியரும் பவ்யமாக வந்து நின்று
”ஐயா சொல்லுங்கய்யா”
”சுந்தரனை கன்னத்தில அடிச்சிட்டாங்க, அதுக்கு ஏதாவது தடயம் தழும்பு இருக்கான்னு பார்த்துச் சொல்லுப்பா” என சொல்ல வைத்தியரும் ஒரு நொடி அதிர்ந்து
”ஐயா சுந்தரன் ஐயாவை அடிக்கறதா, அவர் வீரர்யா”
”அடிச்சது வ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அது இருக்கட்டும் விடு இப்ப இருக்கற பிரச்சனையை பார்க்கலாம், நீ சுந்தரனை அடிச்சியா அடிக்கலையா“
”அடிச்சேன் தாத்தா“
”அவனும் உனக்கு தண்டனை தந்தானா”