Page 8 of 20
காரணமாக விக்கி சென்றுவிட இப்போது ஒரு மன அமைதி நிலவியது மனம் முழுவதும் அகிலா ஆக்கிரமித்தாள். அதில் முகம் மலர்ந்தான்
இனி தனக்குதானே அவன் பேசிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை அகிலாவுடனே பேசிக் கொள்ளலாம், அவளுடனே இருக்கலாம், அவளுடனே புது வாழ்க்கையை தொடங்கலாம் அதை நினைத்தபடியே அகிலாவைப் பார்த்தான். உற்சாகமானான். முதல் முறையாக வாய்விட்டு அகிலா என சத்தமாக அழைத்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜம், கனவில் அவனால் ஒரு முறை கூட அவளின் கையை பிடிக்க முடியாமல் போனது, இறுதியில் கனவில் அகிலா மறைந்தேப் போனாள் ஆனால் இப்போது அகிலா மறையவில்லை மாறாக புன்னகையுடன் இருந்தாள். இருவரின் கைகளும் பின்னி