Page 9 of 20
பிணைந்திருந்தது. புன்னகையுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
அதிலும் அகிலாவோ ஆசையாக
”விக்ரம்” என அழைக்க அவனுக்கு குதூகலமாக இருந்தது
இவ்வனைத்தும் நடப்பது மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த சாலையோரத்தில் சுற்றி ஒரு உலகம் இருப்பதை கூட இவ்விருவரும் மறந்துவிட்டார்கள், ஏதோ தனிமையில் உரையாடுவது போல எண்ணினார்கள். அகிலா ப
...
This story is now available on Chillzee KiMo.
...
காத்திருந்தவளால் சில நொடிகள் கூட காத்திருக்க பிடிக்காமல் உடனே சரியென தலையாட்டினாள். அவனோ அப்பாடா என்ற நிம்மதி உணர்வுடன் எழுந்து நின்றான். அவளோ சிரிப்புடன்
”ஐ லவ் யூ” என்றாள்