Page 33 of 67
”இது என்னடி கூத்தா இருக்கு, வாத்தியார் பொண்ணுக்கு விவரம் தெரியலைடி யார் முன்னாடி எப்படி உட்கார்ந்திருக்கு பாரேன்“
”அதானே”
”பொறுங்கடி இன்னும் என்னென்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என ஆர்வமாக பார்க்க சுந்தரியோ சுந்தரனை ஒரு முறை பார்த்தாள். அவனோ பதட்டத்துடன் இருக்கவே அவளுக்குள் சிரிப்பாக இருந்தது. சட்டென பாட்டியைப் பார்க்க பாட்டியோ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாட்டி” என ஈனமாக அழைக்க அவரோ
”சொல்லு ராசா என்னவாம் அவளுக்கு, என்ன இந்த ஊரை ஆளற மகாராணி போல பேசி வைக்கறாளே அது என்ன நீ சொன்னாதான் எனக்கு புரியும்ங்கறா, எல்லாம் யார் சொன்னாலும்