Page 11 of 21
”இன்னிக்கு நியூஸ்பேப்பர்ல ஒரு செய்தி வந்திருக்கு பாருங்க, ஸ்கூல் பொண்ணு பேரு இளமதி, அவள் ப்ளஸ்டூல முதல் மதிப்பெண் வாங்கியிருக்கா, அவளோட போட்டோ கூட இருக்கு, அவளோட ஸ்கூல் பத்தின விசயமும் இருக்கு, அந்த ஸ்கூலுக்கு போய் அவளை பத்தி விசாரிங்க, அவள் எங்க இருக்கா? என்ன செய்றா? யார் கூட இருக்கா? ஏ டூ இசட் எல்லா விசயங்களும் எனக்கு வேணும், ஒரு சின்ன விசயத்தை கூட தவறவிடாதீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
சுத்திக்காட்டறேன்
அனு ஒண்ணு தெரிஞ்சிக்க, நீதான் என் உலகமே, கௌரி அத்தைக்கு அப்புறம் நீதான் எனக்கு எல்லாமுமா இருந்த, நடுவில என்னை விட்டு நீ பிரிஞ்சது கூட தற்காலிகம்தான் ஆனி இனி