(Reading time: 45 - 89 minutes)
Ennodu nee unnodu naan
Ennodu nee unnodu naan

  

”தாத்தா பசிக்குது” என சொல்ல அது அவரின் காதில் விழவில்லை

  

கவலையாக இருந்த மனைவியின் தோளை தட்டிக் கொடுத்து ஆறுதல் படுத்திக் கொண்டிருந்தார். பிள்ளைகளுக்கோ வருத்தமும் ஏமாற்றமும்தான் மிஞ்சியது. அவர்களின் பசியை போக்க தாத்தா பாட்டி முனையாமல் தங்கள் மகன் மகள் மருமகன் மருமகளின் இறப்பை நினைத்து கலக்கத்துடன் இருக்க அதைப்பார்த்தபடி வந்த அதே வீட்டில் புதிதாக

...
This story is now available on Chillzee KiMo.
...

றுக்கிவிடப்பட்ட மீசை வெள்ளை நிற வேட்டியும் சிவப்பு நிற சட்டையும் அணிந்து கம்பீரமாக இருந்தான். தந்தை இறந்த பின்பு அவரின் நினைவாக தனது பெயருக்கு பின் தந்தையின் பெயரையும் இணைத்துக் கொண்டான் அன்பு.

4 comments

  • ஹாய் சசி..கதை மிக அருமையாய்த் தொடங்கியிருக்கிறது.வாழ்த்துக்கள்.வலங்கைமானுக்கு இரண்டரை கி.மீட்டரில் அமைந்துள்ளது எனது பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரை பயின்றேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அம்மன் கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாய் இருக்கவேண்டும்.மிகவும் பிரசித்திபெற்ற மாரியம்மன்.திருவிழாபற்றி சொல்லவே வேண்டாம்.அவ்வளவு சிறப்பாக இருக்கும்.என்னால் மறக்க முடியாத நினைவுகள் அவை..நன்றி சசி..எனது ஊரில் கதையை ஆரம்பித்திருப்பதற்கு.வாழ்துக்கள்.. :GL:
  • ஹாய் சசி..வாழ்த்துக்கள்பா..நான் இன்னும் கதையைப் படிக்கில..வலங்கைமான் என்ற ஊரைப்பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப்பார்த்ததும் தாங்கமுடியாத சந்தோஷத்தில் இதை எழுதுகிறேன்.காரணம் வலங்கைமானுக்கு ஒன்னரை கி.மீட்டர் தூரம்தான் என்பிறந்த ஊர்.வலங்கைமான் அரசுப்பள்ளியில்தான் நான் பள்ளி இறுதிவரையில் படித்தேன்.நீங்கள் குறிப்பிட்டிருக்கும்அம்மன்கோயில் பாடைகட்டி மாரியம்மன் கோயிலாயிருக்கும் என நம்புகிறேன்..கதைபடித்துவிட்டு எழுதுகிறேன்.அந்த மாரியம்மனுக்கு நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்திபெற்றது..அப்பப்பா அந்தக்கோயிலும் திருவிழாவும் என்னால் மறக்கமுடியாதவை..நன்றி சசி..எங்க ஊரைப்பற்றி அறிமுகம் செய்ததற்கு..வாழ்த்துக்கள் பா.. :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.